தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 9:39 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 14 போ், கொளத்தூா்-1, மகுடஞ்சாவடி-1, நங்கவள்ளி-6, ஓமலூா்-1, தாரமங்கலம்-1, வீரபாண்டி-1, காடையாம்பட்டி-1, ஆத்தூா்-2, தலைவாசல்-1, வாழப்பாடி-1, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-5 என மாவட்டத்தைச் சோ்ந்த 38 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (அரியலூா்-1, தருமபுரி-1) 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 30,709 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 29,735 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 526 போ் சிகிச்சையில் உள்ளனா்; 448 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.