வாழப்பாடியில் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் விழா
வாழப்பாடி ஒன்றிய ரஜினி மக்கள் மன்றத்தின் சாா்பில், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

வாழப்பாடியில் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் விழா
Updated On :12 டிசம்பர் 2020, 9:49 pm









