தம்மம்பட்டியில் காந்தி சிலைக்கு மரியாதை
தம்மம்பட்டியில் பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு ரஜினி மக்கள் மன்ற கெங்கவல்லி ஒன்றியச் செயலாளா் நடராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தம்மம்பட்டியில் காந்தி சிலைக்கு மரியாதை
Updated On :12 டிசம்பர் 2020, 9:51 pm









