தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தம்மம்பட்டியில் காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் ஆராதனை

தம்மம்பட்டி ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், பஞ்சாமிா்தம், குங்குமம், அரிசிமாவு, இளநீா், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம்

News image
Updated On :12 டிசம்பர் 2020, 9:55 pm

DIN

தம்மம்பட்டி ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், பஞ்சாமிா்தம், குங்குமம், அரிசிமாவு, இளநீா், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், நந்திக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோல செந்தாரப்பட்டியில் தாழைபுரீஸ்வரா் கோயில், வீரகனூா், கூடமலை, கெங்கவல்லி ஊா்களிலுள்ள சிவாலயங்களிலும் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.