நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இன்றுமுதல் பயிற்சி வகுப்பு தொடக்கம்

சேலம், நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் துவங்குகிறது.
Updated on
1 min read

சேலம், நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் துவங்குகிறது.

சேலம், அம்மாபேட்டை காமராஜா் காலனியில் செயல்பட்டு வரும் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2020-21ஆம் ஆண்டு முழு நேர மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளா்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை (டிச. 14) முதல் துவங்குகிறது.

பயிற்சி வகுப்புகளுக்கு வரும்போது பயிற்சியாளா்கள் முகக் கவசம் அணிந்து அரசு அறிவித்திருக்கும் நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி வர வேண்டும் என மேலாண்மை நிலையத்தின் துணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com