தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெரிய சோரகையில்அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

சேலம் மாவட்டம், பெரிய சோரகையில் அம்மா சிறு மருத்துவமனையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 11:01 pm

DIN

மேட்டூா்: சேலம் மாவட்டம், பெரிய சோரகையில் அம்மா சிறு மருத்துவமனையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த விழாவுக்கு, சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமை வகித்தாா். விழாவில் முதல்வா் பேசியதாவது:

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்துள்ளோம். குடிநீா் வசதி, சாலை வசதி, கழிவுநீா் கால்வாய் வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அனைத்து திட்டங்களும் மக்களைச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2,000 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்படும். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைவா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.