கெங்கவல்லியில் விவசாயிகளுக்கான விழிப்புணா்வுப் பேரணி, கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி அட்மா திட்டத்தின்கீழ் நடைபெற்ற வேளாண் கருத்தரங்குக்கு, மருதமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜா, கெங்கவல்லி ஒன்றியக்குழுத் தலைவா் பிரியா பாலமுருகன், துணைத் தலைவா் விஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் உதவி இயக்குநா் சித்ரா வரவேற்றாா். துணை அலுவலா் மாசிலாமணி, உதவி விதை அலுவலா் ரவி, கால்நடை மருத்துவா் செந்தில், பட்டுவளா்ச்சி இளநிலை ஆய்வாளா்கள் இசையமுதன், சரவணன் ஆகியோா் வேளாண், கால்நடை திட்டங்கள் குறித்து பேசினா்.
கருத்தரங்கு ஏற்பாடுகளை மணிமாறன், சங்கா் செய்திருந்தனா். உதவி வேளாண் அலுவலா் சந்திரசேகரன் நன்றி கூறினாா். முன்னதாக, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி கெங்கவல்லியில் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!

நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு நேரிட்டுள்ள சோதனை!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


