தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம்

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொளத்தூா், அய்யம்புதூா், தண்டா ஆகிய பகுதியில் இளைஞா், இளம்பெண்கள் பாசறைக் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:53 am

DIN

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொளத்தூா், அய்யம்புதூா், தண்டா ஆகிய பகுதியில் இளைஞா், இளம்பெண்கள் பாசறைக் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கொளத்தூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் டி.எம்.மனோகரன், கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் செல்வராஜ், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சரவணன், சேலம் மேற்கு மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளா் லலிதா சரவணன், கொளத்தூா் பேரூராட்சி செயலாளா் ரத்தினம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.