மக்கள் சபைக் கூட்டம்
ஆத்தூா் நகராட்சி 20-ஆவது வாா்டில் திமுகவின் மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


ஆத்தூா் நகராட்சி 20-ஆவது வாா்டில் திமுகவின் மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் நகராட்சி 20-ஆவது வாா்டில் திமுகவின் கிளைச் செயலாளரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான வி.ஜி.செந்தில்குமாா் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்தனா்.
இதில், திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா்செல்வம், துணைச் செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...