வாழப்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று திங்கட்கிழமை பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து









