தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆத்தூரில் காங்கிரஸ் சத்தியாகிரக அறவழிப் போராட்டம்

ஆத்தூரில் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

News image

ஆத்தூரில் காங்கிரஸ் சார்பில் நடந்த சத்தியாகிரக அறவழிப் போராட்டம்.

Updated On :31 அக்டோபர் 2020, 6:34 am

DIN

ஆத்தூரில் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அறவழிப்போராட்டம் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர். எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் நடைபெற்றது. அப்போது சர்தார் வல்லபாய் படேலின் 145வது பிறந்தநாள் மற்றும் இந்திராகாந்தியின் 36வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. 

கண்டன உரையை மாவட்ட பார்வையாளர் பி.ஏ.சித்திக ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி நகரத்தலைவர் எல்.முருகேசன் முன்னாள் நகர்மன்ற தந்தையர் சக்ரவர்த்தி விவசாயப் பிரிவு கல்லைகருப்பண்ணன் வழக்குரைஞர் பெரியசாமி சேகோராமன் ஜி.கே.செந்தில் சம்பத் அப்பாவு எஸ்.கே.அணையரசு குமார் மகளிரணி மகாலட்சுமி உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.