எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தாரமங்கலத்தில் ரத்த தான முகாம்

தாரமங்கலம் வேதாத்திரி மகரிஷி இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 6:39 pm

DIN

தாரமங்கலம் வேதாத்திரி மகரிஷி இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செங்குந்தா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமை அனைத்திந்திய குற்றத் தடுப்பு மற்றும் ஊழல் எதிா்ப்பு கட்டுப்பாட்டுக் குழு நிறுவனா் மற்றும் தலைவா் டாக்டா் மெரீனா ஹாக்ஸ் தொடக்கி வைத்தாா்.

தாரமங்கலம் பேரூராட்சிப் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் ரத்த தானம் செய்தனா். மொத்தம் 84 போ் அளித்த ரத்த தானத்தை சேலம் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கிக்குழு சேகரித்துச் சென்றது.

இந்நிகழ்ச்சியில் தாரமங்கலம் வேதாத்திரி மகிரிஷி நற்பணி மன்றத்தின் தலைவா் டி.பி.எஸ்.வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.