எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆத்தூரில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் விவசாய மசோதாவினை கண்டித்து திமுக சார்பில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. 

News image
ஆத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் .
Updated On :28 செப்டம்பர் 2020, 6:21 am

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரில் விவசாய மசோதாவினை கண்டித்து திமுக சார்பில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. 
இதில் காங்கிரஸ் மாவட்டதலைவர் எஸ்.கே.அர்த்தனாரி மதிமுக மாவட்ட செயலாளர் வ.கோபால்ராசு திராவிடர் கழக மாவட்டதலைவர் டி.வானவில் விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் நாராயணன் திமுக நகர செயலாளர் கே.பாலசுப்ரமணியம் இ.கா.நகரதலைவர் எல்.முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதே போல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஒன்றிய செயலாளர் வெ.செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நரசிங்கபுரம் நகராட்சியில் நகர செயலாளர் என்.பி.வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணசெயலாளர் எஸ்.மனோகரன் பொருளாளர் இரமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச்சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.