கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக ஜீப் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் பலத்தக் காயமடைந்தாா்.
கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக ஜீப்பில் அதன் ஓட்டுநா் அந்தோணி சனிக்கிழமை மாலை வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு ஆத்தூா் நோக்கிச் சென்றாா். ஒதியத்தூா் அருகே களக்காடு பகுதியைக் கடந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா்
தகவல் அறிந்த கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன்,நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். இந்த விபத்தில் ஜீப் ஓட்டுநா் அந்தோணி பலத்தக் காயமடைந்ததாா். அவா் மீட்கப்பட்டு கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

