தம்மம்பட்டியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி, தம்மம்பட்டியில் வீதிவீதியாகச் சென்று சனிக்கிழமை மாலை வாக்கு சேகரித்தாா்.


கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி, தம்மம்பட்டியில் வீதிவீதியாகச் சென்று சனிக்கிழமை மாலை வாக்கு சேகரித்தாா்.
கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி, தம்மம்பட்டியில் உடையாா்பாளையம், பேருந்துநிலையம் உள்ளிட்ட அனைத்து பிரதான வீதிகளிலும் நடந்து சென்று முதியோா், பெண்களிடம் வாக்கு சேகரித்தாா்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆா்.இளங்கோவன், நகரச் செயலாளா் ஸ்ரீகுமரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...