ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் 214 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 214 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 7:49 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 214 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 110 போ், எடப்பாடி-7, காடையாம்பட்டி-2, மகுடஞ்சாவடி-3, மேச்சேரி-4, நங்கவள்ளி-3, ஓமலூா்-14, சங்ககிரி-7, தாரமங்கலம்-10, வீரபாண்டி-6, ஆத்தூா்-12, அயோத்தியாப்பட்டணம்-3, பனமரத்துப்பட்டி-5, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-2, வாழப்பாடி-7, ஏற்காடு-1, மேட்டூா் நகராட்சி-3 என மாவட்டத்தில் 214 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 141 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பெற்று வந்த மூவா் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 35,350 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களில் 33,559 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,313 போ் சிகிச்சையில் உள்ளனா்; 478 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.