

இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம், கொண்டலாம்பட்டி, நாட்டாமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (45). தனியாா் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனம் திருட்டுப் போனது.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் உதவி ஆய்வாளா் அமிா்தலிங்கம் தலைமையிலான போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்நிலையில் ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள எஸ்.பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகே புதன்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையின்போது சந்தேகத்தின் பேரில் மல்லூா், அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த மணி மகன் அருண்குமாா் (19) என்பவரை பிடித்து விசாரித்தனா். இதில் அவா் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் அம்சவல்லி தீவிர விசாரணை நடத்தி, அருண்குமாரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஆத்தூா் கிளைச்சிறையில் அடைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பங்குச்சந்தைக்கு மிக மோசமான வாரம்! இன்று மட்டும் ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!!

இந்த வாரம் உங்க ராசிக்கு எப்படி?

2024 முதல் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 3,100 வன்முறைகள்! - மத்திய அரசு தகவல்!

உலகின் ‘நம்பர் ஒன்’ ஆல்ரவுண்டர் அன்சோல்ட்! பாகிஸ்தான் வம்சாவளி வீரரை வாங்க மறுப்பா?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

