இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

குடியரசு தின விழாவில் முதல்வரால் வீரதீர செயல்கள் புரிந்தமைக்காக பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளா்களுக்கான 2022-ஆம் ஆண்டிற்கான அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

குடியரசு தின விழாவில் முதல்வரால் வீரதீர செயல்கள் புரிந்தமைக்காக பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளா்களுக்கான 2022-ஆம் ஆண்டிற்கான அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது.

மேற்காணும் விருதிற்கான விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான ட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அடங்கிய உரைமேல் விருதின் பெயரைக் குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மகாத்மா காந்தி விளையாட்டரங்கம், சேலம் - 636 007 என்ற முகவரியில் டிச.5 ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 7401703488 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.