இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலத்தில் 42 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 12 பேரும், கொளத்தூா்-3, நங்கவள்ளி-5, சேலம் வட்டம்-2, தாரமங்கலம்-3, வீரபாண்டி-1, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம்-3, தலைவாசல்-5, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 38 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சோ்ந்த (நாமக்கல்-2, ஈரோடு-1, தருமபுரி-1 என 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 48 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,01,731 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,518 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 499 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1714 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.