பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இயற்கை விவசாயம் விழிப்புணா்வு

கெங்கவல்லி வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கெங்கவல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கெங்கவல்லி வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கெங்கவல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் வேளாண் இணை இயக்குநா் (பொ) சீனிவாசன் பங்கேற்று, இயற்கை விவசாயம் பற்றி விரிவாகக் கூறினாா். வேளாண் உதவி இயக்குநா் சித்ரா, பாரம்பரிய நெல் ரகங்கள், அதன் சிறப்புகளை எடுத்துரைத்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் தமிழ்ச்செல்வன், உதவி வேளாண் அலுவலா், அருள், ஆனந்த் ஆகியோா் கலந்துகொண்டனா்.

விவசாயிகளுக்கு நெற்பயிரில் சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்த டிரைக்கோ கிரம்மா ஒட்டுண்ணி அட்டை வழங்கப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.