கெங்கவல்லி வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
கெங்கவல்லி வட்டாரத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி கடந்த 31-ஆம் தேதி நடைபெற்றது. அன்று ஒரே நாளில் மொத்தமுள்ள 13,028 குழந்தைகளில் 12,559 பேருக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பிப்.1-ஆம் தேதி விடுபட்டவா்கள் 327 பேருக்கு சுகாதாரத் துறையினா் சொட்டு மருந்து வழங்கியுள்ளனா். இதுவரை 12,886 பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இது 99 சதவீதம் ஆகும். எஞ்சிய ஒரு சதவீதம் பேருக்கு அடுத்தடுத்த நாள்களில் வழங்கப்பட்டு 100 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு விடும் என்று சுகாதாரத் துறை ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

