சேலத்தில் 48 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 48 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் 48 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 24 போ், எடப்பாடி -1, கொளத்தூா் -2, சங்ககிரி -5, தாரமங்கல் -2, அயோத்தியாப்பட்டணம் -1, பெத்தநாயக்கன்பாளையம் -2, தம்மம்பட்டி -1, வாழப்பாடி- 2 என உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 40 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் 3, ஈரோடு 3, கிருஷ்ணகிரி 2) 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 30 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் 31,970 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,185 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 321 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com