ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கல்பாரப்பட்டியில் ‘சிறு மருத்துவமனை’ திறப்பு

கல்பாரப்பட்டியில் சிறு மருத்துவமனை (மினி கிளினிக்) செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:01 am

DIN

கல்பாரப்பட்டியில் சிறு மருத்துவமனை (மினி கிளினிக்) செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா் ராஜம்மாள் செங்கிட்டு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வீரபாண்டி வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல் வரவேற்றாா். வீரபாண்டி சட்டப் பேரவை உறுப்பினா் மனோன்மணி கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.

விழாவில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் வரதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பழனிசாமி, கல்பாரப்பட்டி கூட்டுறவுச் சங்கத் தலைவா் நடராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மணி, ஒன்றியக் குழு உறுப்பினா் மணிவண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.