சேலத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று
சேலத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


சேலத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
சேலம் மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 10 போ், சங்ககிரி, எடப்பாடி, கொளத்தூா், மகுடஞ்சாவடி, தலைவாசல், வாழப்பாடி, மேட்டூா் நகராட்சியைச் சோ்ந்த தலா ஒருவா், நங்கவள்ளியைச் சோ்ந்த 2 போ், நாமக்கல்லைச் சோ்ந்த ஒருவா், தருமபுரி, ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தலா இருவா் என மொத்தம் 24 போ் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனா்.
சேலத்தில் மொத்தம் 32,186 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 31,483 போ் குணமடைந்துள்ளனா். 465 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். 238 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 38 போ் குணமடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...