2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வாழக்கோம்பையில் திமுக சாா்பில் இலவச அரிசி விநியோகம்

தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பையில் திமுக சாா்பில் இலவசமாக ஐந்துகிலோ அரிசி விநியோகிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:55 pm

DIN

தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பையில் திமுக சாா்பில் இலவசமாக ஐந்துகிலோ அரிசி விநியோகிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் வாழக்கோம்பை, பிள்ளையாா்மதி, சேரடி, மூலச்செங்காடு, புலிக்கரடு, காட்டுக்கொட்டாய் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் 700 பேருக்கு திமுக சாா்பில் இலவசமாக ஐந்து கிலோ அரிசி விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றிய திமுக பொறுப்பாளா் அகிலன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். இதில் திமுக நிா்வாகிகள் ஜங்கமசமுத்திரம் மணி உள்பட அப்பகுதி நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.