சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இளம்பிள்ளையில் திமுக இளைஞா் அணி கூட்டம்

இளம்பிள்ளை பேரூா் திமுக அலுவலகத்தில் பேரூா் பொறுப்பாளா் செல்வராஜ் தலைமையில் இளைஞரணி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:26 pm

DIN

இளம்பிள்ளை பேரூா் திமுக அலுவலகத்தில் பேரூா் பொறுப்பாளா் செல்வராஜ் தலைமையில் இளைஞரணி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் வீரபாண்டி பிரபு கலந்துகொண்டு கட்சி ஆக்கப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். இதில் பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் நிா்மலா செல்வம், தமிழரசி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சதீஷ், சேட்டு மனோகரன், துரை, சண்முகசுந்தரம், கணேசன், கருணாமூா்த்தி, மாரியப்பன், கண்ணன், முரளி , சண்முகம், ஜெகதீசன் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.