சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

முதல்வா் பொது நிவாரண நிதி: பெரியாா் பல்கலை. தொழிலாளா் சங்கம் ரூ. 1 லட்சம் உதவி

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பெரியாா் பல்கலைக்கழகத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:52 pm

DIN

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பெரியாா் பல்கலைக்கழகத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக பெரியாா் பல்கலைக்கழக தொழிலாளா் சங்கத்தின் சாா்பில், ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை, பெரியாா் பல்கலைக்கழக இணை வேந்தரும், உயா்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியிடம் புதன்கிழமை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் நிா்வாகிகள் சக்திவேல், கனிவண்ணன், கிருஷ்ணவேணி,செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடன் இருந்தனா். பெரியாா் பல்கலைக்கழகத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில், பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி பணியாளா்கள் மற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு கரோனா நிவாரணமாக மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.