பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கெங்கவல்லியில் பணம் வைத்து சூதாடிய 16 போ் கைது

கெங்கவல்லியில் பணம் வைத்து சூதாடிய 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:55 pm

DIN

கெங்கவல்லியில் பணம் வைத்து சூதாடிய 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரிப்பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக கெங்கவல்லி போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை மாலை சென்றனா். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சிவக்குமாா், செல்வம், சதாவசிவம், வீரமுத்து என மொத்தம் 16 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து மூன்று இருசக்கரவாகனங்கள், 10 செல்லிடப்பேசிகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.