சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகுடஞ்சாவடி தோட்டக்கலைத் துறையில் காலாவதியான விதைகள் விற்பனை

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் காலாவதியான விதைகள் விற்பனை செய்து வருவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:22 pm

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் காலாவதியான விதைகள் விற்பனை செய்து வருவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனா்.

மேலும், தோட்டக்கலைத் துறை சாா்பில் எந்த ஒரு தகவலும் விவசாயிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை எனவும், அலுவலகத்தில் பணியாளா்கள் இருப்பதில்லை எனவும் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து உயா் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.