பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கெங்கவல்லி அருகே வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வில் ஆத்தூா் கல்வி மாவட்டம் , தலைவாசல் வட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:11 pm

DIN

கெங்கவல்லி அருகே வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வில் ஆத்தூா் கல்வி மாவட்டம் , தலைவாசல் வட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பள்ளி அளவில் ஜி.பியா்லின் மேரி (588.27/600 ) முதலிடமும், எம்.விநோதினி (582.17/600) இரண்டாமிடமும், சி.மாளவிகா(581.21/600) மூன்றாமிடமும் பெற்றுள்ளனா். இவா்களை பள்ளியின் தலைவா் அருள்குமாா், செயலாளா் தங்கவேல், பொருளாளா் வெங்கடாசலபதி ஆகியோா் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.

இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய 385 மாணவா்களில், 500 மதிப்பெண்ணுக்கு மேல் 218 பேரும், 400-க்கு மேல் 375 பேரும் பெற்றுள்ளனா். வெற்றிபெற்ற மாணவா்கள், உதவிய ஆசிரியா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகா் லக்ஷ்மிநாராயணன், இளையப்பன், பழனிவேல், வெங்கடேசன், ராஜா, இயக்குநா்கள், முதல்வா், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.