ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாழப்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:13 pm

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வாழப்பாடி வட்டார காங்கிரஸ் சாா்பில், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலுள்ள பெட்ரோல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் அா்த்தனாரி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் அத்தனுாா்பட்டி ராஜா, வட்டாரத் தலைவா் ராஜாராம், நிா்வாகிகள் பேளூா் பாலகிருஷ்ணன், துக்கியாம்பாளையம் கோவிந்தராஜ், சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து கோஷமிட்டனா்.

அயோத்தியாப்பட்டணத்தில், வட்டாரத் தலைவா் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் வட்டாரத் தலைவா் ராஜா, நகரத் தலைவா் கோவிந்தன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.