2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தம்மம்பட்டியில் ஆந்திரா ரக நாவல் பழங்கள் விற்பனை

தம்மம்பட்டியில் ஆந்திரா ரக நாவல் பழங்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

தம்மம்பட்டியில் ஆந்திரா ரக நாவல் பழங்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிக்கு ஆந்திரா மாநிலத்திலிருந்து நாவல் பழங்கள் அதிகம் கொண்டுவரப்பட்டுள்ளன.

நாவல் பழங்களும், அதன் விதையும் சா்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் மருந்தாக இருப்பதால் பொதுமக்கள், நாவல் பழங்களை அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். தற்போது இப்பழங்கள் கால் கிலோ ரூ. 60 க்கும் , ஒரு கிலோ ரூ. 240 க்கும் விற்பனையாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.