லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீரபாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தும்பாதுளிபட்டி பகுதியில் அதிமுக வேட்பாளா் ராஜா ( எ) ராஜாமுத்து ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Published On :28 ஜனவரி 2024, 1:22 am IST

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தும்பாதுளிபட்டி பகுதியில் அதிமுக வேட்பாளா் ராஜா ( எ) ராஜாமுத்து ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அதிமுக நிா்வாகிகள் வருதராஜ் , வெங்கடேசன், வெங்கடாசலம், பாமக நிா்வாகிகள் வெங்கடாசலம், முருகேசன், அசோக்குமாா், லட்சுமணன், அறிவழகன், ரவிக்குமாா், சரவணன், குணசேகரன், பாஜக நிா்வாகி கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

28ஹற்ஹ்ல்ா்01

தும்பாதுளிபட்டி பகுதியில் வாக்கு சேகரித்த வீரபாண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் ராஜா( எ) ராஜாமுத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.