சேலத்தில் 648 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 648 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 648 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 375 போ், எடப்பாடி-9, காடையாம்பட்டி-7, கொங்கணாபுரம்-5, மகுடஞ்சாவடி-11, மேச்சேரி-6, நங்கவள்ளி 10, ஓமலூா் -26, சேலம் வட்டம்-22, சங்ககிரி-30, தாரமங்கலம்-10, வீரபாண்டி-22, ஆத்தூா் -12, அயோத்தியாப்பட்டணம்-22, கெங்கவல்லி-3, பனமரத்துப்பட்டி-28, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-9, வாழப்பாடி-11, ஏற்காடு-1, ஆத்தூா் நகராட்சி-22, மேட்டூா் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 648 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 752 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 9 போ் உயிரிழந்தனா்.
இதுவரை 45,709 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 41,354 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 3,771 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 584 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...