பேளூரில் உலக டெங்கு விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்பு
வாழப்பாடி அருகே பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக டெங்கு விழிப்புணர்வு தினம் இன்று திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

பேளூரில் டெங்கு விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்ற மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள்.









