கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆணையாம்பட்டி ஊராட்சியில் கரோனா விதிமுறையை மீறி காய்கறிச் சந்தை நடைபெற்றுள்ளது.
மாவட்டம் முழுவதும் உழவா் சந்தைகள் உள்பட காய்கறிச் சந்தைகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
கெங்கவல்லி - வீரகனூா் சாலையில் உள்ள ஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காய்கறி வாரச்சந்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


