கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தேமுதிகவினர் 10 கட்டில்கள் வழங்கல்

ஆத்தூர் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்திற்கு தேமுதிகவினர் 10 இரும்புக் கட்டில்கள் வழங்கினர். 

News image
ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தேமுதிகவினர் 10 இரும்பு கட்டில்கள் வழங்கல்.
Updated On :24 மே 2021, 7:25 am

DIN

ஆத்தூர் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்திற்கு தேமுதிகவினர் 10 இரும்புக் கட்டில்கள் வழங்கினர். 

ஆத்தூர் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆணைப்படி சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ ஆர் இளங்கோவன் 50 ஆயிரம் மதிப்புள்ள 10 இரும்புக் கட்டில்களை ஆத்தூர் கோட்டசியாளர், அரசு தலைமை மருத்துவர், காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் வழங்கினார். 

நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் G.வெங்கடேசன், வேங்கை R.L.வெங்கடேசன், நகர கழக செயலாளர்கள் ஆத்தூர் S.சீனிவாசன் நரசிங்கபுரம் A.தமிழ்ச்செல்வன்,மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் வேலாயுதம், ஆத்தூர் நகர அவைத்தலைவர் A.ராஜேந்திரன் மாவட்ட பிரதிநிதி G.குமரேசன்  சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.