மேட்டூர் அணை நிலவரம்
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.45 அடியிலிருந்து 97.41அடியாக குறைந்தது.

Updated On :31 மே 2021, 3:29 am

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.45 அடியிலிருந்து 97.41அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1887கன அடியிலிருந்து 1748 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.53டி.எம்.சி யாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...