விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பயிா்க் காப்பீடு: வேளாண்மை உதவி இயக்குநா் முக்கிய அறிவிப்பு

ஆத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ஆத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

அவா் கூறியிருப்பதாவது: 

திருத்தியமைக்கப்பட்ட பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.519 பிரீமியம் தொகை செலுத்தி பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனா் தெரிவித்துள்ளாா்.

மேலும் வடகிழக்கு பருவமழையினால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் மகசூல் இழப்பினை ஈடுகட்ட பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு அவா் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளாா்.

விவசாயிகள் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதாா் அட்டை நகல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போா்ட் புகைப்படங்கள்-2 ஆகியவற்றுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் காப்பீடு செய்து பயன் பெறும்படி ஆத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.