வேளாண் சட்டங்கள் வாபஸ்: தம்மம்பட்டியில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதையடுத்து, கெங்கவல்லி வட்டாரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.


மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதையடுத்து, கெங்கவல்லி வட்டாரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
கெங்கவல்லி பேரூராட்சியில் நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கினர்.

தம்மம்பட்டி பேரூராட்சியில் நகர திமுக செயலாளர் விபிஆர். இராஜா தலைமையிலும், தெடாவூர் பேரூராட்சியில் நகர செயலாளர் வேலு தலைமையிலும், கெங்கவல்லி ஒன்றிய ஊராட்சிப் பகுதிகளில் திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஏ.கே.அகிலன் தலைமையிலும், செந்தாரப்பட்டி பேரூராட்சியில் நகர செயலாளர் முருகேசன் தலைமையிலும் பிரதான இடங்களில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...