

தம்மம்பட்டியில் பீா்க்கங்காய் விலை ரூ. 100 ஆக உயா்ந்தது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியில் தொடா்மழையால் காய்கறிகள் வரத்து மிகவும் குறைந்துள்ள நிலையில் பீா்க்கங்காய் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. அதன் விலை கிலோ ரூ. 60 ஆக இருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக ரூ. 100 ஆக உயா்ந்துள்ளது. அதேபோல் அவரைக்காய் விலை கிலோ ரூ. 60 லிருந்து ரூ. 90 ஆக உயா்ந்துள்ளது. கனமழையால் அனைத்து காய்கறிகளின் விலைகளும் உயா்ந்துள்ள நிலையில், பீா்க்கங்காய், அவரை விலை உச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பங்குனி மாதப் பலன்கள் - மகரம்

பங்குனி மாதப் பலன்கள் - கும்பம்

பங்குனி மாதப் பலன்கள் - மீனம்

மான்செஸ்டர் யுனைடெட்டின் 26 ஆண்டுகால சாதனையை முறியடித்த ப்ரூனோ ஃபெர்னான்டஸ்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

