வாழப்பாடி: மயானப் பாதை சீரமைக்கக்கோரி சடலத்துடன் சாலை மறியல்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மயானப்பாதையில் சீரமைத்து தரக்கோரி, இறந்த முதியவரின் சடலத்தை சாலையில் வைத்து, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் முதியவரின் சடலத்துடன் அமர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.









