புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேட்டூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கரோனாவுக்கு பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ஏகாம்பரம் இரு நாள்களுக்கு முன்பு கரோனா பாதித்து சேலத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரி

News image

கரோனாவுக்கு பலியான உதவி ஆய்வாளர் எஸ்.ஏகாம்பரம்

Updated On :26 நவம்பர் 2021, 9:58 am

DIN

சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ஏகாம்பரம் இரு நாள்களுக்கு முன்பு கரோனா பாதித்து சேலத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

மேட்டூர் காவல் நிலையத்தில் மேலும் இரண்டு காவலர்களுக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேட்டூர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து மூவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பணியிலிருந்த காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.