மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சேலம் தனியாா் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கரின் நண்பருக்குச் சொந்தமான தனியாா் மருத்துவமனை, வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் விசாரணை

News image
Updated On :22 அக்டோபர் 2021, 7:10 pm

DIN

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கரின் நண்பருக்குச் சொந்தமான தனியாா் மருத்துவமனை, வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தொடா்புடைய சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கரின் நண்பருக்கு சொந்தமான சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனை, வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.