மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தம்மம்பட்டி: விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளுக்கு ஒத்திகை பயிற்சி அளித்து தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News image
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
Updated On :27 அக்டோபர் 2021, 10:04 am

DIN

தம்மம்பட்டி: பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளுக்கு ஒத்திகை பயிற்சி அளித்து தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Story image

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடும் பொருட்டு  மோ.வேலுமணி நிலைய அலுவலர் (பொ) தலைமையில்  கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்  பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து அறிவுரை வழங்கியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் செயல்முறை போலி ஒத்திகை பயிற்சி அளித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது.

Story image

கெங்கவல்லி பகுதியில் கடந்த சில நாட்களாக அரசு, தனியார் பள்ளிகளிலும் , பொது இடங்களிலும் தொடர்ந்து விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.