பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தம்மம்பட்டியில் குப்பைகள் அகற்றம்

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை திமுக பிரமுகா் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:39 pm

DIN

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை திமுக பிரமுகா் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினாா்.

தம்மம்பட்டி, குரும்பா் தெருவில் கள்ளிப்பாதைக்கு செல்லும் சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகளால் பொதுசுகாதாரம் பாதிக்கப்பட்டது. குப்பைகளை சுத்தம் செய்துதருமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று முன்னாள் கவுன்சிலரும், திமுக நகர துணைச் செயலாளருமான பழனிமுத்து தனது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் மூலம் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துதந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.