சங்ககிரி மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க செயற்குழுக்கூட்டம்
சேலம் மாவட்டம்,சங்ககிரி மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் சார்பில் செயற்குழுக்கூட்டம் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் சார்பில் அண்மையில் மறைந்த உறுப்பினரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியளிக்கிறார் தலைவர் சுப்பிரமணியன்.








