/

சேலத்தில் 58 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:01 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 12 போ், எடப்பாடி-2, கொளத்தூா்-5, காடையாம்பட்டி-2, கொங்கணாபுரம்-2,

நங்கவள்ளி -2 , ஓமலூா் -3, சேலம் வட்டம்-2, சங்ககிரி-3, தாரமங்கலம்-3, வீரபாண்டி-5,

ஆத்தூா்-3, அயோத்தியாப்பட்டணம்-3, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-1, தலைவாசல் - 1, வாழப்பாடி-3, மேட்டூா் நகராட்சி- 1, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 58 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 102 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 96,308 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 93,967 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 707 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை மொத்தம் 1,634 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.