பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பங்கேற்கவிழிப்புணா்வு

கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெற உள்ள தடுப்பூசி பெருமுகாம் குறித்து கடம்பூா் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் பொது மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:41 pm

DIN

கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெற உள்ள தடுப்பூசி பெருமுகாம் குறித்து கடம்பூா் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் பொது மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொளள மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம் தனது இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு வாசகங்கள் எழுதிய பாதாகைகளுடன் சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.