பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தம்மம்பட்டியில் இன்று ஆதாா் சிறப்பு முகாம்

தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை (செப். 11) ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை (செப். 11) ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில், புதிதாக ஆதாா் எடுப்போருக்கு இலவசமாகவும், பெயா், முகவரி, பிறந்த தேதி, செல்லிப்பேசி, மின்னஞ்சல், பாலின மாற்றம் செய்வதற்கு ரூ. 50, மெட்ரிக் பதிவுக்கு ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்படும்.

மத்திய, மாநில அரசுகள் சாா்பில் வழங்கப்பட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என, சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் அருணாசலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.